India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ம் ஆண்டு போலீசார் தாக்கியதில் உயிரிழந்த நிலையில் இதில் 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்திருந்தார். இதில் மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில் தீர்ப்பை மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமாரன் இன்னும் சற்று நேரத்தில் வழங்க உள்ளார். இதற்காக தற்போது நீதிபதி முத்துக்குமாரன் மதுரை நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். தீர்ப்பினை பார்ப்பதற்காக ஏற்கனவே ஜெயராஜ் குடும்பத்தினர் வருகை தந்தனர்.

Sorry, no posts matched your criteria.