India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ம் ஆண்டு போலீசார் தாக்கியதில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில் 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இதற்கான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது

டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் அதிமுக EX அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு நேற்று தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் அதிகாரிகள் அங்கிருந்து வெறும் கையுடன் திரும்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து திமுகவினர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து அதிமுக வினரின் சொந்த இடங்களில் சோதனையிட வைக்கின்றனர் என அதிமுக வினர் குற்றம்சாட்டினர்.

Sorry, no posts matched your criteria.