Madurai

News March 23, 2026

திருமங்கலம்: ஜெயலலிதா கோவிலில் அதிகாரிகள் சோதனை

image

டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் அதிமுக EX அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு நேற்று தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் அதிகாரிகள் அங்கிருந்து வெறும் கையுடன் திரும்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து திமுகவினர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து அதிமுக வினரின் சொந்த இடங்களில் சோதனையிட வைக்கின்றனர் என அதிமுக வினர் குற்றம்சாட்டினர்.

மதுரை: மகன் கண் முன்னே தாய் பலி

image

செல்லூரை சேர்ந்­த­வர் முத்து­ரா­மன் மனைவி ஆனந்­த செல்வி(40). காரி­யாபட்டி பத்தி­ர­ ப­திவு
அலுவ­ல­கத்தில் பதிவுக்­காக தன் மகன் விக்­னேஷ்­வ­ரனுடன் டூவீலரில் சென்று கொண்­டிருந்­தார். பெருங்­குடி போஸ்ட் ஆபீஸ் அருகே சென்ற போது பைக்கில் இருந்து தவறி ஆனந்தசெல்வி காயமடைந்த நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பல­னின்றி உயிரிழந்­தார். இது குறித்து அவனி­யாபுரம் போலீசார் விசா­ரிக்கின்றனர்.

மாட்டுத்தாவணியில் ரூ.15 கோடியில் சீரமைப்பு; எப்போது முடியும்?

image

மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டினை ரூ 15 கோடி செலவில் சீரமைத்து அழகு படுத்தும் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன. இதில் முதல் கட்டமாக 7, 8-வது பிளாட்பாரங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, இந்த பிளாட்பாரங்கள் முழுமையாக இடித்து அகற்றப்பட்ட பின் தொடர்ச்சியாக புதிய பிளாட்பாரங்கள் கட்டும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் 5 மாதங்களுக்குள் முடிக்கப்படும் வகையில் பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளது.

News March 22, 2026

மதுரை மாவட்டம் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (22.03.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக தொடர்புக்கொண்டு தேவையான

மதுரை: 10-ம் வகுப்பு போதும்.. மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் IACS – இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் காலியாக உள்ள உதவியாளர் [Group B], பல்நோக்கு பணியாளர்கள் MTS [Group C] பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000 முதல் ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 15.05.2026 ஆகும். SHARE IT!

error: Content is protected !!