News March 23, 2026
மதுரை: மகன் கண் முன்னே தாய் பலி

செல்லூரை சேர்ந்தவர் முத்துராமன் மனைவி ஆனந்த செல்வி(40). காரியாபட்டி பத்திர பதிவு
அலுவலகத்தில் பதிவுக்காக தன் மகன் விக்னேஷ்வரனுடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். பெருங்குடி போஸ்ட் ஆபீஸ் அருகே சென்ற போது பைக்கில் இருந்து தவறி ஆனந்தசெல்வி காயமடைந்த நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.