India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தகுதி வாய்ந்த அனைத்துக் குடிமக்களும் <

மதுரை மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள்<

மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் நோக்கில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதில் நேற்று வாகனத் தணிக்கையின்போது, ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 27 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ. 7.11 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது

திருப்பரங்குன்றம் அருகே கரடிக்கல் குண்ணம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன்(20). இவர் நேற்று கரடிக்கல் கண்மாய் பகுதியில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு கண்மாயில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் சரவணன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் இன்று (21.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(60). இவருக்கும் பாசிங்காபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் கண்ணனுக்கும் அரசியல் தொடர்பான பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் ஈஸ்வரனின் 2 பசு மாடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டது. இதற்கு காரணம் கண்ணன் என அவர் போலீசில் புகார் அளித்தார். அலங்காநல்லூர் போலீசார் திமுக பிரமுகரான கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து இன்று விசாரிக்கின்றனர்.

Sorry, no posts matched your criteria.