Madurai

News March 21, 2026

மதுரை: பசுவை கொன்ற வழக்கில் திமுக பிரமுகர் மீது வழக்கு!

image

அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(60). இவருக்கும் பாசிங்காபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் கண்ணனுக்கும் அரசியல் தொடர்பான பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் ஈஸ்வரனின் 2 பசு மாடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டது. இதற்கு காரணம் கண்ணன் என அவர் போலீசில் புகார் அளித்தார். அலங்காநல்லூர் போலீசார் திமுக பிரமுகரான கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து இன்று விசாரிக்கின்றனர்.

News March 21, 2026

மதுரை: முன்னாள் அமைச்சர் மீது புகார்

image

திருமங்கலம் தொகுதியில் தொடர்ந்து தேர்தல் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இன்று (21.03.26) திருமங்கலம் வருவாய் கோட்டாச்சியர் அவர்களிடம் மதுரை தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி & தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக புகார் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது திமுக முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.

News March 21, 2026

மதுரை: வாக்காளர் அட்டை வேணுமா!

image

மதுரை மக்களே; புது வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. உங்க போன்-ல விண்ணப்பிக்க வழி இருக்கு.

1. இங்கு <>க்ளிக் <<>>செய்து Voter Helpline செயலியை பதிவிறக்குங்க

2. Voter Registration பிரிவில் Form 6 என்பதை தேர்ந்தெடுங்க

3. புகைப்படம் மற்றும் அடையாள சான்றுகள் பதிவிட்டு விண்ணப்பியுங்க.

4. 15 நாட்களில் புது ஓட்டர் ஐடி வந்துவிடும்.

5. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 21, 2026

மதுரை சிறையில் தமிழகத்தின் முக்கிய குற்றவாளி

image

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான தர்ம முனீஸ்வரன் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தும் சூழல் உருவானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குற்றவாளி மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

News March 21, 2026

மதுரை: G-pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

மதுரை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! NO EXAM

image

மதுரை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 21, 2026

மதுரையில் ரூ.85 லட்சம் பறிமுதல் – அதிரடி நடவடிக்கை

image

தமிழகம் முழுவது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மதுரை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் மதுரை மத்திய தொகுதியில் ரூ.11.34 லட்சம், கிழக்கு தொகுதியில் 13.41 லட்சம், வடக்கு தொகுதியில் ரூ.7.62 லட்சம், தெற்கு தொகுதியில் ரூ.10.45லட்சம் என நேற்று ஒரே நாளில் மட்டும் மதுரை மாவட்டத்தில் ரூ.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!