India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தத்தனேரி கண்மாய்க்கரை பகுதியை சேர்ந்தவர் செல்வம்(46). சுமைத் தூக்கும் தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள மயானத்தில் வேலை செய்பவா்களுக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். கடந்த சில நாள்களாக மயானத்திலேயே அவா் தங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் செல்வம் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்ட மயான ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுபாடு காரணமாக மதுரையில் ஏராளமான டீக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுரை மாநகரில் மட்டும் 600 கடைகள் வரை மூடப்பட்டுள்ளதாக டீக்கடை உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சிலிண்டர் கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவி வரும் நிலையில் கிடைக்கும் சிலிண்டர்களின் விலையும் ரூ.4000 வரை உள்ளதால் வேதனையடைந்துள்ளனர்.

மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கொட்டாம்பட்டி அருகே அய்யாபட்டி பாலம் அருகில் விபத்தில் சிக்கியது. இதில் முன்னாள் ராணுவ வீரர் சுடலைமணி என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த 4 பேர் காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார். அதில் மதுரை தெற்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை மதுரை தெற்கில் அதிமுக போட்டியிட்ட நிலையில் தற்போது பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.