India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேனில், சரவணன் (55) என்பவர் டிரைவராக உள்ளார். நேற்று மாலை குழந்தைகளை இறக்கி விட்டு தென்பழஞ்சி அருகே வேன் வந்த போது, எதிரே தவறான பாதையில் வந்த டூவீலர் வேன் மீது மோதியது. இதில் நிலக்கோட்டையை சேர்ந்த சூரிய பிரகாஷ் (26) பலியானார். அவர் பின்னால் அமர்ந்து வந்த விஷ்ணு படுகாயம் அடைந்தார். இருவரும் மது போதையில் இருந்தனர். ஆஸ்டின்பட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1. மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0452-2433756
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

மதுரை மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், மேலும் இந்த ஆப்களில் கூடுதலாக செலுத்தும் கட்டணத்தை தவிர்க்கலாம். உங்க டேட்டா பேலன்ஸ் ஆகியவற்றை தெரிஞ்சுக்கலாம். SHARE IT

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

தத்தனேரி கண்மாய்க்கரை பகுதியை சேர்ந்தவர் செல்வம்(46). சுமைத் தூக்கும் தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள மயானத்தில் வேலை செய்பவா்களுக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். கடந்த சில நாள்களாக மயானத்திலேயே அவா் தங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் செல்வம் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்ட மயான ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.