Madurai

News March 28, 2026

மதுரை: மாணவரை தாக்கிய சிறுவன் உட்பட 6 பேர் கைது

image

உசிலம்பட்டியை சேர்ந்த வீரபாண்டீஸ்வரன்(18) புதூர் ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வகுப்புகளை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக புதூர் பஸ் நிறுத்தம் அருகே காத்திருந்த போது அங்கு வந்த 7 பேர் இவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் புதூர் போலீசில் புகார் அளித்தார். அதில் 17 வயது சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

News March 27, 2026

மதுரை சித்திரை திருவிழா குறித்து கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம்

image

சித்திரைத் திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காவல் ஆணையாளர் லோகநாதன் மற்றும் எஸ்.பி அரவிந்தன் மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மீனாட்சி அம்மன் மற்றும் அழகர் கோவில் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மதுரை: சிலிண்டர் வெடித்து வீடு எரிந்து சாம்பல்

image

கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டியில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்று ராக்கெட் மற்றும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. அப்போது வெடி பறந்து அருகில் உள்ள கூரை வீட்டில் விழுந்து. இதில் வீட்டினுள் வைக்கபட்டிருந்த சமையல் கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து வீடு தீப்பிடித்தது. இதில் வீட்டில் இருந்தால் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

News March 27, 2026

BIG BREAKING மதுரை: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

image

மேலூர் – செல்வம் MLA
மதுரை கிழக்கு – மாங்குளம் K மகேந்திரன்
சோழவந்தான்(தனி) – கி.மாணிக்கம் ex.MLA
மதுரை வடக்கு – சரவணன் ex.MLA
உசிலம்பட்டி – மகேந்திரன் ex.MLA
மதுரை மேற்கு – செல்லூர் K.ராஜு MLA
திருமங்கலம் – ஆர்.பி.உதயகுமார் MLA
திருப்பரங்குன்றம் – V.V. ராஜன் செல்லப்பா MLA
மதுரை மத்தியம் – புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை தெற்கு – பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை : டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

மதுரை மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News March 27, 2026

BREAKING : மதுரையில் வெடிகுண்டு மிரட்டல்.. திடீர் பரபரப்பு

image

மதுரையில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தல்லாகுளம் தலைமை அஞ்சல் நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் நேற்று மிரட்டல் வந்தது. இதை தொடர்ந்து மதுரை தல்லாகுளம், அண்ணா பேருந்து நிலையம், முனிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் சோதனையில் ஈடுபட்டனா். நீண்ட சோதனைக்குப் பிறகு, அது புரளி என்பது தெரியவந்தது.

error: Content is protected !!