News March 28, 2026

மதுரை: மாணவரை தாக்கிய சிறுவன் உட்பட 6 பேர் கைது

image

உசிலம்பட்டியை சேர்ந்த வீரபாண்டீஸ்வரன்(18) புதூர் ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வகுப்புகளை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக புதூர் பஸ் நிறுத்தம் அருகே காத்திருந்த போது அங்கு வந்த 7 பேர் இவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் புதூர் போலீசில் புகார் அளித்தார். அதில் 17 வயது சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!