News March 24, 2026

மதுரை: தி.மு.க.,தான் திட்டமிட்டு பரப்பியது – செல்லூர் ராஜூ

image

மதுரை மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அதில், தி.மு.க., த.வெ.க.,வைச் சேர்ந்த பலர் அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். அ.தி.மு.க.,வுடன், த.வெ.க., கூட்டணி என நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அ.தி.மு.க.,வுடன், த.வெ.க., கூட்டணி என தி.மு.க.தான் திட்டமிட்டு பரப்பியது என்றார்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!