Madurai

News January 10, 2026

மதுரையில் இன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்

image

மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர் போல வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 8th முதல் பட்டதாரி வரை, கல்விச் சான்றிதழ், சுயவிவரம், ஆதார் ஆட்டையுடன் வர மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

News January 9, 2026

மதுரை: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க!

image

மதுரை ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News January 9, 2026

மதுரை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

மதுரை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

News January 9, 2026

மதுரை: தங்கம் விலைக்கு மல்லி பூ விற்பனை.!

image

மதுரையில் மல்லிகை பூவின் விலை இன்று (ஜன.09) காலை வரை கிலோ ரூ.6000 விற்பனையானது. இந்நிலையில் தற்போது மதியம் ரூ.12 ஆயிரத்தை தொட்டு உச்சத்தை எட்டியது. கடும் பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக இந்த விலை ஏற்றம் இருப்பதாக கூறப்படுகிறது. தங்க விலைக்கு நிகராக இன்று மல்லி பூ விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என வியாபரிகள் தெரிவிகின்றனர்.

News January 9, 2026

மதுரையில் ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

image

மதுரை திடீர்­ந­கர் சட்­டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் சோழவந்தான் ஆசாரி தெரு முத்துராமன் மகன் வரதரா­ஜன் என்­ப­வருக்கு குற்ற வழக்கு நிலு­வை­யில் உள்­ளது. இந்த வழக்கு தொடர்­பாக நீதிமன்­றத்தில் நடந்து வரும் விசா­ர­ணைக்கு தொடர்ந்து ஆஜரா­கா­மல் இருந்து வருவதால் அவரை மதுரை
குற்­ற­வியல் நீதித்துறை நடு­வர் நீதிமன்­றம் தேடப்­படும் குற்­ற­வா­ளியாக இன்று அறி­வித்துள்­ளது.

News January 9, 2026

மதுரை: தேர்வு இல்லை; ARMY ல் ரூ.1,00,000 சம்பளத்தில் வேலை..

image

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் 05.02.2026 க்குள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். முக்கியமாக இதற்கு தேர்வு கிடையாது. மதிப்பெண் மற்றும் நேர்காணல் மூலம் பணி வழங்கப்படும். SHARE IT…

News January 9, 2026

அழகர்கோவில் கோவிலுக்கு சாற்றப்பட்ட பரிவட்டங்கள் ஏலம்

image

அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் இன்று 09.01.2026 திருக்கோவிலுக்கு வரப்பெற்ற அம்மன் மற்றும் அழகருக்கு சாற்றப்படும் பரிவட்டங்கள், சேலைகள் ஏலம் விடப்படும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. திருக்கோவில் வளாகத்தில் வரும் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு ஏலத்தில் சொல்ல படும் பணத்தின் மதிப்பை விட கூடுதலாக கேட்டு பெற்றுகொள்வார்கள்.இதன் மூலம் வீட்டில் பெருமாள் அருள் கிடைப்பதாக ஐதீகம்.

News January 9, 2026

மதுரையில் பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை

image

மதுரை திருமங்கலம் அடுத்த பன்னிக்குண்டு சேர்ந்த காசி 60. விவசாயியான இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். மன விரக்தியில் நேற்று முன்தினம் வீட்டில் விவசாயத்திற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!