News January 9, 2026
மதுரையில் ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

மதுரை திடீர்நகர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் சோழவந்தான் ஆசாரி தெரு முத்துராமன் மகன் வரதராஜன் என்பவருக்கு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருவதால் அவரை மதுரை
குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக இன்று அறிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.