Kanyakumari

News March 18, 2026

குமரி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.gov.in<<>> இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

குமரி: திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதி, மேல்புறம் வடக்கு ஒன்றியம் மாங்கோடு ஊராட்சியை சார்ந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள் பலர் தங்கள் சார்ந்திருந்த கட்சிகளில் இருந்து விலகி தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணைத்துக் கொண்டனர். இதையடுத்து திமுக மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் சார்பில் அனைவருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

குமரி: பஸ்சில் ஏற முயன்ற வாலிபர் தவறி விழுந்து பலி

image

நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்த சிவ அஜித் (29) நேற்று வேலைக்கு செல்வதற்காக அப்பகுதியில் பஸ்சிற்காக காத்திருந்தார். பின்னர் அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏற முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!