News March 18, 2026
குமரி: பஸ்சில் ஏற முயன்ற வாலிபர் தவறி விழுந்து பலி

நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்த சிவ அஜித் (29) நேற்று வேலைக்கு செல்வதற்காக அப்பகுதியில் பஸ்சிற்காக காத்திருந்தார். பின்னர் அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏற முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.