News March 18, 2026

குமரி: திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதி, மேல்புறம் வடக்கு ஒன்றியம் மாங்கோடு ஊராட்சியை சார்ந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள் பலர் தங்கள் சார்ந்திருந்த கட்சிகளில் இருந்து விலகி தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணைத்துக் கொண்டனர். இதையடுத்து திமுக மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் சார்பில் அனைவருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!