Kanyakumari

News March 28, 2026

நாகர்கோவில்: அரசு பேருந்து ஓட்டுநருக்கு சிறை

image

புதுவிளையைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனது மனைவி ராணியுடன் பைக்கில் நாகர்கோவிலுக்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக சந்திப்பு வழியாக சென்றபோது அரசு பஸ் மோதியதில் ராணி உயிரிழந்தார். இது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் ரதீஷ்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டிரைவர் ரதீஷ் குமாருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.7000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

News March 28, 2026

குமரியில் 2 பெண்களிடம் நகைப் பறிப்பு

image

மகாதானபுரத்தைச் சேர்ந்தவர் மங்களம். இவரும், இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜலஷ்மியும் நேற்று முன்தினம் மாலை மகாதானபுரம் பகுதியில் நடை பயிற்சிக்கு சென்றனர். அப்போது காரில் வந்த இரண்டு பேர் மங்களம் மற்றும் ராஜலஷ்மி கழுத்தில் கிடந்த எட்டரை பவுன்தங்கச் சங்கிலியை பறித்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

News March 27, 2026

குமரி: உங்க கிட்ட பட்டா இருக்கா.? ஒரு GOOD நியூஸ்

image

குமரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04575 240516 அணுகலாம். SHARE பண்ணுங்க

News March 27, 2026

குமரி : 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

image

கன்னியாகுமரி மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?

1.இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க

2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.

3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.

4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 27, 2026

BREAKING: குமரி தொகுதி அதிமுக வேட்பாளார் அறிவிப்பு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அதிமுக சார்பில் போட்டியிடும் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் இன்று 127 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை EPS சற்று முன் அறிவித்தார். அதில், கன்னியாகுமரி தொகுதியில் என். தளவாய் சுந்தரம் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

BREAKING: கிள்ளியூர் தொகுதி தமாகா வேட்பாளர் அறிவிப்பு

image

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் தமாகாவிற்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் 5 தொகுதிக்கான தமாகா வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சற்றுமுன் அறிவித்தார். அதில் கிள்ளியூர் தொகுதியில் நிவின் சைமன் போட்டியிடவுள்ளார். திமுக&காங்கிரஸ் பலமாக இருக்கும் தொகுதிகளில் தமாகா போட்டியிடுவது பெரும் சவலாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

News March 27, 2026

குமரி: 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

image

குமரி மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

error: Content is protected !!