News March 27, 2026

BREAKING: குமரி தொகுதி அதிமுக வேட்பாளார் அறிவிப்பு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அதிமுக சார்பில் போட்டியிடும் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் இன்று 127 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை EPS சற்று முன் அறிவித்தார். அதில், கன்னியாகுமரி தொகுதியில் என். தளவாய் சுந்தரம் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!