Kanyakumari

News March 27, 2026

நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் யார்?

image

அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதொட்டி நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதில் போட்டி நிலவு வருகிறது. நாகர்கோவில் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு உணவு ஆணைய தலைவருமான சுரேஷ் ராஜன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதைப்போல் மாநில திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் உட்பட போட்டியிட சிலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

குமரி: மார்த்தாண்டம் அருகே ஒருவர் தற்கொலை

image

மார்த்தாண்டம் அருகே இலஞ்சி விளையைச் சேர்த்தவர் ஜெபனிஷ் (45). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டுப் பக்கத்தில் உள்ள ரப்பர் மரத்தில் அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

குமரி: திருவட்டார் அருகே இளைஞர் தற்கொலை

image

வேர்க்கிளம்பி கல்லன்குழியைச் சேர்ந்தவர் பெயிண்டர் ஜாஸ்பர் சுபின்(25). இவரது மனைவி அஸ்வினி. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக அஸ்வினி சுபினை பிரிந்து சென்றார். இதனால் மனவேதனை அடைந்த ஜாஸ்பர் சுபின் நேற்று இரவு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 26, 2026

குமரியில் இன்றைய இரவு காவல் ரோந்து அதிகாரிகள்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி இன்று (மார்ச்.26) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் உங்கள் பகுதிகளில் எவ்விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழைக்கலாம் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி : இனி GOVT ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்..

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: ன்ஸ்ட்ல்
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!