India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் கடந்த 2001-ல் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி வெற்றார். பின்னர் 2006, 2016-ல் தோல்வி அடைந்தார். மீண்டும் 2021-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 5-வது முறையாக களமிறங்கியுள்ளார். இவர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

குமரி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <

புதுவிளையைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனது மனைவி ராணியுடன் பைக்கில் நாகர்கோவிலுக்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக சந்திப்பு வழியாக சென்றபோது அரசு பஸ் மோதியதில் ராணி உயிரிழந்தார். இது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் ரதீஷ்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டிரைவர் ரதீஷ் குமாருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.7000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Sorry, no posts matched your criteria.