Kanyakumari

News March 29, 2026

குமரி: 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

image

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து(அ) தாட்கோ (TAHDCO) அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கவும் . SHARE IT

குமரி மாவட்ட பெற்றோர்களுக்கு எஸ்பி அறிவுரை

image

குமரி மாவட்டத்தில் விடுமுறை காலத்தை முன்னிட்டு நீர்நிலைகளில் குழந்தைகள் சிக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களைத் தவிர்க்க பெற்றோர் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட எஸ். பி.ஆர். ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கடல், ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு செல்லும் போது குழந்தைகளை கண்காணிக்க வேண்டியது அவசியம் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

குமரி: ஊழியரை தாக்கி பணம் பறிப்பு – அதிர்ச்சி

image

கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லூயிஸ் மார்ட்டின் (61). இவர் முட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணியில் இருக்கும்போது பாதி நம்பர் பிளேட் மறைக்கப்பட்ட நிலையில் பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்கள் லூயிஸ் மார்ட்டினை தாக்கி அவரிடம் இருந்த ரூ.10900 பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!