Kanyakumari

News March 29, 2026

குமரி: ஊழியரை தாக்கி பணம் பறிப்பு – அதிர்ச்சி

image

கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லூயிஸ் மார்ட்டின் (61). இவர் முட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணியில் இருக்கும்போது பாதி நம்பர் பிளேட் மறைக்கப்பட்ட நிலையில் பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்கள் லூயிஸ் மார்ட்டினை தாக்கி அவரிடம் இருந்த ரூ.10900 பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 28, 2026

குமரி: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

குமரி மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>க்ளிக் <<>>செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம். (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News March 28, 2026

மகாவீர் ஜெயந்தி மதுக்கடைகள் மூலம் ஆட்சியர் உத்தரவு

image

மகாவீரர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 31.03.206 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL1, FL2, FL3, FL3A மற்றும் FLBAA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்

News March 28, 2026

BIG BREAKING குமரி: திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு.!

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளர் பட்டியலை மு.க ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதன்படி,
கன்னியாகுமரி – ரெ. மகேஷ்
நாகர்கோவில் – எஸ்.ஆஸ்டின்
ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த முறை பத்மநாபபுரத்தில் மனோதங்கராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News March 28, 2026

BIG BREAKING குமரியில் களம் காணும் காங்கிரஸ்

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் ஆகிய மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை மு.க ஸ்டாலின் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 28, 2026

குமரி : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

image

குமரி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!