India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி இன்று (மார்ச்.25) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் உங்கள் பகுதிகளில் எவ்விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழைக்கலாம் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசநோயாளிகளுக்கு மாத மாதம் ₹1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் https://nikshay.in/Home/Index -ல் (அ) அரசு சுகாதார மையத்திலும் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். SHARE IT

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார். அதன்படி கன்னியாகுமாரி மாவட்டத்தில் நாகர்கோயில், குளச்சல், பத்மநாபபுரம் (ம) விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் பாஜகவும் கிள்ளியூர் தொகுதியில் தாமாகவும் போட்டியிடும் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.