Kanyakumari

News March 25, 2026

குமரி: குளச்சல் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலை

image

குளச்சல் பண்டார விளையைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி செல்வகுமார். 6 ஆண்டுகளுக்கு முன் இவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் இவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த குளச்சல் போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 25, 2026

நாகர்கோவில்: பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி

image

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பாலாஜி (43) மார்த்தாண்டத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குழித்துறை சந்திப்பில் வந்து கொண்டிருந்த போது கேரள பஸ் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நேற்று அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு.

News March 24, 2026

தேர்தல் விதிமுறை மீறல்; புகார் எண் வெளியிட்ட கலெக்டர்

image

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி – பொது இடங்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், சுவர் விளம்பரங்கள், வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்தல் குறித்த புகார்களைப் பதிவு செய்யவும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து 1800-599-8010 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 9944445202 என்ற வாட்ஸ்அப் செயலியில் தெரிவிக்கலாம்.

குமரி: உங்க பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

குமரி மாவட்ட மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<> Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!Tamil Nilam

News March 24, 2026

நாகர்கோவில் திமுக கவுன்சிலர் காலமானார்

image

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி 49-வது வார்டு திராவிட முன்னேற்றக் கழக மாமன்ற உறுப்பினர் ஜெயவிக்ரமன் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவிற்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மேயர் மகேஷ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

News March 24, 2026

குமரி : இலவச மின்சாரம் வேணுமா.? இத பண்ணுங்க!

image

கன்னியாகுமரி மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணி உதவுங்கள்!

error: Content is protected !!