News March 25, 2026
நாகர்கோவில்: பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பாலாஜி (43) மார்த்தாண்டத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குழித்துறை சந்திப்பில் வந்து கொண்டிருந்த போது கேரள பஸ் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நேற்று அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.