Kanyakumari

News March 26, 2026

குமரி : ரீச்சார்ஜ் செய்ய இனி Gpay / Phonepe / Paytm தேவையில்லை!

image

குமரி மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.

ஜியோ: 70007 70007

ஏர்டெல்: 2482820000

Vi: 96542 97000

இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், மேலும் இந்த ஆப்களில் கூடுதலாக செலுத்தும் கட்டணத்தை தவிர்க்கலாம். உங்க டேட்டா பேலன்ஸ் ஆகியவற்றையும் அறியலாம். SHARE

News March 26, 2026

குமரி: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

image

குமரி மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2,801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

குமரி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

குமரி தொகுதியில் தளவாய் சுந்தரம் மீண்டும் போட்டியா?

image

NDA கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பட்டியலை EPS நேற்று அறிவித்தார். அதில் நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய 4 தொகுதிகள் பாஜக, கிள்ளியூர் தமாகாவுக்கும் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் குமரி தொகுதியில் மட்டும் அதிமுக போட்டியிடுகிறது. தற்போது MLA-வாக இருக்கும் தளவாய்சுந்தரம் இந்த முறையும் அதிமுக வேட்பாளராக குமரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 26, 2026

குமரி: புதுக்கடை அருகே ஒருவர் தற்கொலை

image

இணையம் பகுதியை சேர்ந்தவ மரியதாசன் (61) நேற்று தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு அவரது வீட்டிற்கு திரும்பி வந்த நிலையில் மதிய உணவுக்காக அவரது மகள் வீட்டிற்கு செல்லவில்லை. சந்தேகமடைந்த மகள் அவரை பார்க்கச் சென்ற போது அவர் வீட்டில் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News March 26, 2026

குமரி: வட மாநில தொழிலாளி கொலையில் திடீர் திருப்பம்

image

ஜார்கண்டை சேர்ந்தவர் அருண் குமார் சிங் (31). இவர் காளிகேசம் பகுதியில் உள்ள அன்னாசித் தோட்டத்தில் சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இதுகுறித்து கீரிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் அருண்குமார் சிங்கை அவரது அக்காள் கணவர் அருண்குமார் கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அருண்குமாரை கீரிப்பாறை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News March 25, 2026

குமரியில் இன்றைய இரவு காவல் ரோந்து அதிகாரிகள்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி இன்று (மார்ச்.25) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் உங்கள் பகுதிகளில் எவ்விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழைக்கலாம் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!