Dharmapuri

News March 17, 2026

தர்மபுரி; இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.16) இரவு முதல் இன்று (மார்ச்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 16, 2026

தருமபுரி: சனி தோஷம் நீக்கும் சோமவார பிரதோஷம்

image

சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நாளில் சிவபெருமானை நேரில் சென்று வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள், தடைகள், சனி தோஷம் போன்ற பல பிரச்சனைகள் நீங்கி செல்வம் கிடைக்கும்.நந்தியின் காதில் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே தருமபுரி மக்களே அருகே உள்ள சிவன் கோயிலுக்கு மறக்காம போங்க

News March 16, 2026

தருமபுரி: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க

News March 16, 2026

தருமபுரி: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

image

▶️ தருமபுரி மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். ▶️ இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். ▶️ அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். *இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க*

News March 16, 2026

தருமபுரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் -தேர்வு கிடையாது!

image

தருமபுரி மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச்.23ஆம் தேதிக்குள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

தருமபுரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்கள் ரத்து!

image

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், தருமபுரி மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தாலுகாக்களில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டங்களும் தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.

News March 16, 2026

தருமபுரியில் பரபரப்பு: கல்லூரி மாணவி மாயம்!

image

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு பயின்று வரும் தொப்பூர் அருகே உள்ள கந்துகால்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி திடீரென மாயமானார். கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவி யாரேனும் கடத்திச் சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 16, 2026

தர்மபுரி; இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.15) இரவு முதல் இன்று (மார்ச்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!