Dharmapuri

News March 18, 2026

தருமபுரி: தேர்தல் வந்தாச்சு- CHECK பண்ணுங்க!

image

தருமபுரி மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 18, 2026

தருமபுரி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

தருமபுரி அருகே கட்டிட மேஸ்திரி துடிதுடித்து பலி

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே செட்டிஅள்ளியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சரவணன் (35), கல்கூடப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அவர், பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 18, 2026

தருமபுரி: நள்ளிரவில் கட்டு கட்டாக பறிமுதல்

image

தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நள்ளிரவு 11:20 மணியளவில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 104 கிராம் எடையுள்ள 4 தங்க நாணயங்களை (மதிப்பு ₹14,10,000) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவை மேலதிக விசாரணைக்காக வருவாய்க் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டன.

News March 18, 2026

தொகுதி நிர்வாகிகளுக்கு ஆ.மணி எம்.பி. இட்ட அதிரடி உத்தரவு!

image

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுவில், வரும் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை ஆ.மணி எம்.பி. வகுத்து அளித்தார். தமிழக அரசின் சாதனைகளை இல்லந்தோறும் கொண்டு செல்லவும், திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்ற இக்கூட்டம், தேர்தல் களத்தில் அதிரடி காட்டத் தயாராகி வருவதைக் காட்டியது.

News March 18, 2026

தர்மபுரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.17) இரவு முதல் இன்று (மார்ச்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 17, 2026

தருமபுரி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.gov.in<<>> இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 17, 2026

தருமபுரி: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

image

தருமபுரி மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!