News March 16, 2026
தருமபுரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்கள் ரத்து!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், தருமபுரி மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தாலுகாக்களில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டங்களும் தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.