Dharmapuri

News March 15, 2026

தருமபுரியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

தருமபுரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News March 15, 2026

பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி கட்டாயம்

image

2026 சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்
தருமபுரி மாவட்டத்தில் பிரச்சாரக் கூடங்கள், ஊர்வலங்கள், தற்காலிக கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி கட்டாயம். மேலும் இதற்கான இணைய வழியாக விண்ணப்பிக்க மனுக்களை 48 மணி நேரத்திற்கு முன்பு https://suvidhaecigov.in என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

News March 15, 2026

தருமபுரி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 15, 2026

தருமபுரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தருமபுரி மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

News March 15, 2026

தருமபுரி: இ-ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா?

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

▶️விண்ணபிக்க<> https://tnuwwb.tn.gov.in/ <<>>என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்

▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

▶️பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்

▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 15, 2026

‘சிலிண்டருக்கு’ மாலை போட்டு CPI கட்சியினர் போராட்டம்!

image

கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கலைச்செல்வம் தலைமையில் நடந்த இதில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்கவும், விலையைக் குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

தருமபுரி: காட்டுப்பன்றி மோதி விவசாயி கொடூர பலி

image

தருமபுரி மாவட்டம், திருமல்வாடி கிராமத்தைச் சேர்ந்த மாதப்பன் (64) என்ற விவசாயி, நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்குச் சென்றபோது, குறுக்கே வந்த காட்டுப்பன்றிகள் மோதி நிலைதடுமாறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.14) இரவு முதல் இன்று (மார்ச்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!