Dharmapuri

News March 16, 2026

தர்மபுரி; இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.15) இரவு முதல் இன்று (மார்ச்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 15, 2026

தருமபுரி மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் எண்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அனுலவர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விவரம் வெளியாகி உள்ளது. தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் சதீஷ்- 9444161000, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்: மகேஸ்வரன்-9884447581, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா-94450 00906, பிரச்சார கூட்டம் வாகன அனுமதி ஒருங்கிணைப்பு அலுவலர் கவிதா-9445008135 மேலும் விபரங்கள் மேலே புகைப்படத்தில் உள்ளது.

News March 15, 2026

தருமபுரி மாவட்டத்திற்கு தி.மு.க நேர்காணல் அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் (மார்ச். 20) நேர்காணல் நடைபெறுகிறது. மேலும் குறிப்பிட்டுள்ள தேதிகளில் நேர்காணலின் போது மாவட்ட செயலாளர் மட்டுமே வர வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தருமபுரி: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. 8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!