News March 15, 2026
தருமபுரி மாவட்டத்திற்கு தி.மு.க நேர்காணல் அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் (மார்ச். 20) நேர்காணல் நடைபெறுகிறது. மேலும் குறிப்பிட்டுள்ள தேதிகளில் நேர்காணலின் போது மாவட்ட செயலாளர் மட்டுமே வர வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.