Virudunagar

News March 17, 2026

2 பட்டாசு ஆலைகளுக்கு நோட்டீஸ்!

image

சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளின் தனி தாசில்தார் விஜயராகவன் தலைமையில் அதிகாரிகள் சிவகாசி, வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல் குறித்து சோதனை செய்தனர். சோதனையின் போது அதிகளவில் மருந்து இருப்பு வைத்திருந்தும், அதிக ஆட்களை வைத்து பட்டாசுகள் தயாரித்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2026

விருதுநகர்: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

image

விருதுநகர் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD செயலி<<>> (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 17, 2026

ராஜபாளையம்: கண்டெய்னர் லாரியில் கடத்திய 4 பேர் கைது

image

ராஜபாளையம் அருகே வேலயுதபுரம் பகுதியில் SI செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெல்லையை சேர்ந்த முத்துகணேஷ்(22), இசக்கிபாண்டி(27), முத்துபாலசுந்தர்(32) உட்பட 4 பேர் கண்டெய்னர் லாரியில் இருந்து சொகுசு காரில் பெட்டிகளை ஏற்றிக் கொண்டிருந்த நிலையில் போலீசார் அதை சோதனை செய்தனர். அதில் 192 கர்நாடக மதுபாட்டில்கள் இருந்த நிலையில் அதை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

News March 16, 2026

BREAKING விருதுநகர்: எஸ்.பி மாற்றம் – இவர் தான் புதிய எஸ்.பி!

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த கண்ணனை தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் எஸ்.பியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

News March 16, 2026

தேர்தல் வருகை; கண்காணிப்புக்கு உள்ளாகும் சிவகாசி

image

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைய உள்ளது. பிரச்சாரத்தில் முக்கிய தலைவர்கள் வருகையின் போது தொண்டர்கள் சரவெடி பட்டாசுகளை வெடிப்பது வழக்கம். ஆனால் பட்டாசு ஆலைகளில் சரவெடி பட்டாசு தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக வீடுகளில் சரவெடி பட்டாசுகள் தயாரிக்க வாய்ப்பு உள்ளதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த மக்கள் வலியுறுத்தல்.

News March 16, 2026

விருதுநகர் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது

image

2025-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் தமிழ் சிறுகதையின் தடங்கள் புத்தகத்திற்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1954-ஆம் ஆண்டு தூக்துக்குடியில் பிறந்த இவர் சாத்தூர் அருகே நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார்.

சிவகாசியில் பங்குனி பொங்கல் தேதி அறிவிப்பு

image

சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பங்குனிப் பொங்கல் விழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி பொங்கல் விழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற உள்ளது. இதில் ஏப்.5 அன்று பங்குனி பொங்கல் விழாவும், ஏப்.06 அன்று கயறுகுத்து நிகழ்வு, ஏப்.8அன்று தேரோட்ட விழாவும் நடைபெற உள்ளது.

error: Content is protected !!