India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மாவட்ட எஸ்பியாக ஸ்ரீநாதாவை இந்திய தேர்தல் நியமனம் செய்தது. அத்துடன் அவர் உடனடியாக பொறுப்பு ஏற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி விருதுநகர் மாவட்ட புதிய எஸ்பியாக ஸ்ரீநாதா பொறுப்பு ஏற்றுக் கொண்டார். மாறுதலாகி செல்லும் எஸ்பி கண்ணனிடன் இருந்து அவர் பொறுப்புக்களை பெற்றுக் கொண்டார்.

விருதுநகர் சூலக்கரை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரை – நாகர்கோவில் சென்ற வேனில் உரிய ஆவணங்கள் இன்றி நகைக்கடைகளுக்கு விநியோகம் செய்ய ரூ.14.2 கோடி மதிப்பிலான தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி நகைகள் கொண்டு சென்றது தெரிய வந்தது. நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்

டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் தான் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறை மீறல் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம். அதில், தேர்தல் நடத்தும் அலுவலர் சார் ஆட்சியர் முகம்மது இர்பான் 9445000474, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வட்டாட்சியர் லட்சம் 9445000663, தனி வட்டாட்சியர் அருளானந்தம் 9080228971 ஆகியோரை தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரு,ம் மாவட்ட ஆட்சியருமான சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.