News March 16, 2026
சிவகாசியில் பங்குனி பொங்கல் தேதி அறிவிப்பு

சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பங்குனிப் பொங்கல் விழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி பொங்கல் விழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற உள்ளது. இதில் ஏப்.5 அன்று பங்குனி பொங்கல் விழாவும், ஏப்.06 அன்று கயறுகுத்து நிகழ்வு, ஏப்.8அன்று தேரோட்ட விழாவும் நடைபெற உள்ளது.
Similar News
News April 20, 2026
சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.