Virudunagar

News March 26, 2026

ஸ்ரீவி அருகே கட்டையால் அடித்துக் கொலை

image

ஸ்ரீவி-சிவகாசி சாலையில் ஈஞ்சார் விலக்கு அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் முதியோர், குழந்தைகள் காப்பகம் மற்றும் மனநல காப்பகம் இயங்கி வருகிறது. மனநல காப்பகத்தில் 46 ஆண்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் மாரிமுத்து(30), முனியசாமி (49) ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாரிமுத்து கட்டையால் தாக்கியதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News March 25, 2026

விருதுநகர்: ஒரே CLICK – உங்க VOTE விவரம்!

image

விருதுநகர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <<-1>>CLICK <<>>செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இதை SHARE பண்ணுங்க.

BIG BREAKING சாத்தூரில் பாஜக போட்டி

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் அறிவித்தார். அதில் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் தொகுதியில் பாஜக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து சாத்தூர் தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறாரா? என கேள்வி எழுந்துள்ளது.

விருதுநகர்: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

விருதுநகர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT

BIG BREAKING சிவகாசி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதில், அதிமுக சார்பில் போட்டியிடும் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி சற்று முன் அறிவித்தார். அதில் சிவகாசி சட்ட மன்ற தொகுதியில் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!