Virudunagar

News March 25, 2026

BIG BREAKING சிவகாசி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதில், அதிமுக சார்பில் போட்டியிடும் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி சற்று முன் அறிவித்தார். அதில் சிவகாசி சட்ட மன்ற தொகுதியில் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 25, 2026

சாத்தூர்: செல்போன் மாயமானதால் அடித்துக் கொலை

image

ஏழாயிரம்பண்ணை அருகே அச்சங்குளத்தை சேர்ந்த மதிசெல்வம்(55) நேற்று முந்தினம் நள்ளிரவில் உடலில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவரது செல்போன் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில் இது குறித்து ராஜபாண்டி உள்ளிட்ட 4 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News March 25, 2026

ராஜபாளையத்தில் ஜான்பாண்டியன் போட்டி

image

தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா., த.ம.மு.க., இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை உறுதி செய்வதில் தொடந்து இழுப்பறி நீடித்த நிலையில் நேற்று இரவு சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் த.மா.கா.வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் த.ம.மு.க.,க்கு ராஜபாளையம் பொதுத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஜான்பாண்டியன் போட்டியிடுகிறார்.

விருதுநகர்: பூட்டை உடைத்து 20 பவுன் கொள்ளை

image

விருதுநகர் மோகன் ராஜேஷ் காலனி யோக வீதியை சேர்ந்தவர் நாகேந்திர குமார்(66). BSNL என்ஜினீயராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர் தனது மனைவியுடன்மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீடு திரும்பிய போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவர் உள்ளே சென்று பார்த்த போது 20 பவுன் நகை, பணம் மாயமானது தெரியவந்தது. குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடுகின்றனர்.

News March 24, 2026

ராஜபாளையம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

image

ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியை சேர்ந்தவர் விஜயன்.மனைவி இசக்கியம்மாள் இருவரும் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளை கூலி தொழிலாளர்கள். இரண்டு மாதங்களாக விஜயன் சரியாக வேலைக்குச் செல்லாமல் மதுவுக்கு அடிமையாகி வீட்டிலேயே இருந்துள்ளார். இதுகுறித்து மனைவி, மகள்கள் கண்டித்ததால் இரவு அவரது வீட்டின் மாடியில் துப்பட்டாவால் துாக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார். தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

error: Content is protected !!