Virudunagar

News March 26, 2026

விருதுநகர்: ரீச்சார்ஜ் செய்ய இனி Gpay / Phonepe / Paytm தேவையில்லை!

image

விருதுநகர் மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், மேலும் இந்த ஆப்களில் கூடுதலாக செலுத்தும் கட்டணத்தை தவிர்க்கலாம். உங்க டேட்டா பேலன்ஸ் ஆகியவற்றை தெரிஞ்சுக்கலாம். SHARE IT

News March 26, 2026

விருதுநகர்: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

image

விருதுநகர் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள்<> இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

விருதுநகர்: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

பரபரப்பாக பேசப்படும் சாத்தூர் தொகுதி

image

சாத்தூரில் காமராஜர், சாத்தூர் ராமசாமி நாயுடு, KKSSR ராமசந்திரன், ஆர்.பி.உதயக்குமார் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இது முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. இத்தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் இவரது மகன் நயினார் பாலாஜி இங்கு தேர்தல் பணிகளை தொடங்கியதாக கூறப்படுகிறது.

ஸ்ரீவி அருகே கட்டையால் அடித்துக் கொலை

image

ஸ்ரீவி-சிவகாசி சாலையில் ஈஞ்சார் விலக்கு அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் முதியோர், குழந்தைகள் காப்பகம் மற்றும் மனநல காப்பகம் இயங்கி வருகிறது. மனநல காப்பகத்தில் 46 ஆண்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் மாரிமுத்து(30), முனியசாமி (49) ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாரிமுத்து கட்டையால் தாக்கியதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!