Virudunagar

News March 27, 2026

விருதுநகர் : டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

விருதுநகர் மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே<> க்ளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

சிவகாசி தொகுதியில் கடும் போட்டி..!

image

சிவகாசி சட்டமன்ற தொகுதியை திமுகவிற்கு ஒதுக்கிட சிவகாசி சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் தங்களுக்கே இத்தொகுதியை வழங்கிட வேண்டும் என செல்வப்பெருந்தகை மூலம் நேரடி அழுத்தம் கொடுத்து வருவதால் யாருக்கு இந்த தொகுதியை ஒதுக்குவது என்பதில் கடும் குழப்பம் நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர்: 1.50 லட்சம் பறிமுதல்.. அதிகாரிகள் அதிரடி

image

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் சோதனைச் சாவடியில் கண்காணிப்பு குழு (நிலை–3) வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது கும்பகோணத்தில் இருந்து வந்த காரை சோதனை செய்ததில், லட்சத்தீவை சேர்ந்த மர வியாபாரி முகம்மது ரபீக்கிடம் ரூ.1.50 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, திருச்சுழி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்து பின்னர் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

News March 26, 2026

விருதுநகர்: கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் 2026

image

விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 2026 கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் (LEARN TO SWIM) ஏப்ரல் 1 முதல் ஜூன் 14 வரை 5 தொகுதிகளாக நடக்கும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சார்பில் மாணவர்கள், இளைஞர்கள். காலை 6.30-9.30, மாலை 3.30-6.30 மணி வகுப்புகள். கட்டணம் ரூ.1770. விவரங்களுக்கு பயிற்றுநர் சுப்ரமணியன்: 9751393412 (காலை10-மாலை6). மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவிப்பு.

error: Content is protected !!