Virudunagar

News March 31, 2026

விருதுநகர்: ஆடு மேய்க்கும் தொழிலாளி தற்கொலை

image

விருதுநகர், மூளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவரது மனைவி புஷ்பம். இவர்கள் ஆட்டுகிடை அமைத்து ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாலமுருகன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனையில் இருந்த அவர் பாலவநத்தம் பகுதியில் உள்ள காட்டில் ஆட்டுக்கிடையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை.

விருதுநகர்: ரயிலில் விழுந்து ஒருவர் பரிதாப பலி

image

விருதுநகர் அருகே சூலக்கரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் (59). இவர் நேற்று காலை 8.15 மணிக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பின்னால் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் மதுரை – செங்கோட்டை செல்லும் ரயிலில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 30, 2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (31.03.26) மகாவீரர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக அனைத்து மதுபான கூடங்களும் மூடப்பட உள்ளது. எனவே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர்/ சுகபுத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவகாசி: பிரியாணி கடை வாகனத்தில் பணம் பறிமுதல்

image

சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் வந்த பிரியாணி கடையின் சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணமின்றி ரூ. 1 லட்சத்து ஆயிரம் இருந்தது தெரியவந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!