India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ரூ.20,000 – 50,000 வரை ஏக்கருக்கு வருடத்திற்கு கிடைக்கும்.
1. இங்கு <
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

விருதுநகர் மாவட்டத்தில் “தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் அந்தந்தத் தொகுதிக்குரிய பார்வையாளர்களின் தொலைபேசி எண்கள் வாயிலாகத் தெரிவிக்கலாம். மேலும், தினமும் காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை அந்தந்த முகாம் அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் பார்வையாளர்களைச் சந்தித்து முறையிடலாம்” என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களப்பணி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாக தேர்தல் மேலாண்மை ஒருங்கிணைப்பு குழு தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக மாணிக்கம் தாகூர்
காங்கிரஸ் தலைவர் கார்கேவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

வெம்பக்கோட்டை அருகே குண்டாயிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் காளிராஜ்(40). இவர் தனது மனைவி முருகேஸ்வரியுடன்(35) சேர்ந்து வீட்டில் சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு சென்ற போது முருகேஸ்வரி தப்பிச்சென்றார். பின்னர் காளிராஜை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.