Virudunagar

News April 3, 2026

விருதுநகர்: ரூ.300 கேஸ் மானியம் பெற இத செய்யுங்க..!

image

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <>க்ளி<<>>க் செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். (SHARE பண்ணுங்க)

News April 3, 2026

விருதுநகர்: தடை செய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்

image

விருதுநகர் மாவட்டம், துலுக்கன்குறிச்சியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் தடை செய்யப்பட்ட சரவெடிகள் தயார் செய்வதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் இரவு, இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பட்டாசு அறைகளில் ஏராளமானோர் பணிபுரிந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆலை மேலாளர் மகேந்திரன் (38) உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

News April 3, 2026

சாத்தூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.!

image

சாத்தூர் அருகே வாழவந்தாள்புரத்தை சேர்ந்தவர்கள் நெப்போலியன் – சங்கரகோமதி தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு திடீரென சங்கரகோமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 2, 2026

விருதுநகர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<> tnuwwb.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். SHARE IT

News April 2, 2026

விருதுநகர்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

விருதுநகர் மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.in என்ற <<>>தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் சந்தேகத்தை தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News April 2, 2026

விருதுநகர்: இலவச wifi வேண்டுமா?

image

விருதுநகர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-Wani Wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் ரூ.99 க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News April 2, 2026

விருதுநகர்: தீயில் கருகிய 40 ஆடுகள்

image

சிப்பிப்பாறையைச் சேர்ந்தவர் முருகன். சங்கரன்கோவில் மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவர்கள் சிப்பிப்பாறையில் மேய்ச்சல் நிலத்தில் ஆட்டுக்கிடை அமைத்து வளர்த்து வந்தனர். நேற்று மதியம் 2:00 மணி அளவில் திடீரென காய்ந்த புல்லில் தீ பிடித்து ஆட்டுக் கிடையில் பரவியது. இதில் அங்கு அடைக்கப்பட்ட 40 ஆடுகள் கருகி பலியாகின. தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 2, 2026

விருதுநகர் மக்களே; நம்பர்-ஆ NOTE பண்ணிக்கோங்க!

image

விருதுநகர் மாவட்டத்தில் “தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் அந்தந்தத் தொகுதிக்குரிய பார்வையாளர்களின் தொலைபேசி எண்கள் வாயிலாகத் தெரிவிக்கலாம். மேலும், தினமும் காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை அந்தந்த முகாம் அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் பார்வையாளர்களைச் சந்தித்து முறையிடலாம்” என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News April 1, 2026

விருதுநகர்: காலி இடம் இருக்கா.? அரசு வழங்கும் ரூ.50,000 – APPLY..!

image

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ரூ.20,000 – 50,000 வரை ஏக்கருக்கு வருடத்திற்கு கிடைக்கும்.
1. இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க.
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 1, 2026

விருதுநகர்: காலி இடம் இருக்கா.? அரசு வழங்கும் ரூ.50,000 – APPLY..!

image

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ரூ.20,000 – 50,000 வரை ஏக்கருக்கு வருடத்திற்கு கிடைக்கும்.
1. இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க.
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!