Virudunagar

News April 4, 2026

விருதுநகர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

சாத்தூர் அருகே டூவீலர் விபத்தில் விவசாயி பரிதாப பலி.!

image

தென்காசி மாவட்டம், வரகனூரை சேர்ந்தவர் விவசாயி கனகராஜ் (70). இவர் வரகனூரில் இருந்து கோவில்பட்டிக்கு தனது டூவீலரில் சென்றுள்ளார். சாத்தூர் – கோவில்பட்டி நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News April 4, 2026

விருதுநகர்: சரக்கு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலி.!

image

ஏழாயிரம்பண்ணை அருகே வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர் விவசாயி குருசாமி (வயது 86). இவர் சாத்தூருக்கு வந்திருந்த நிலையில், கிருஷ்ணன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே சாலையை கடந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குருசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 3, 2026

விருதுநகர்: ரயில்வேயில் 11,127 காலிப்பணியிடங்கள்

image

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News April 3, 2026

BREAKING சிவகாசி: காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் அசோகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

BIG BREAKING சாத்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி NDA கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சாத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

விருதுநகர்: ரூ.300 கேஸ் மானியம் பெற இத செய்யுங்க..!

image

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <>க்ளி<<>>க் செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!