News April 4, 2026
சாத்தூர் அருகே டூவீலர் விபத்தில் விவசாயி பரிதாப பலி.!

தென்காசி மாவட்டம், வரகனூரை சேர்ந்தவர் விவசாயி கனகராஜ் (70). இவர் வரகனூரில் இருந்து கோவில்பட்டிக்கு தனது டூவீலரில் சென்றுள்ளார். சாத்தூர் – கோவில்பட்டி நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News April 20, 2026
சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.