Virudunagar

News April 5, 2026

விருதுநகர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

விருதுநகர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>’Tamil Nilam’<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News April 5, 2026

விருதுநகர்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

News April 5, 2026

விருதுநகர்: இனி BANK ல வரிசையில் நிற்க வேண்டாம்

image

விருதுநகர் மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News April 5, 2026

விருதுநகர்: பட்டாசு தொழில் செய்பவர்களுக்கு CM குட் நியூஸ்

image

விருதுநகர் மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க ஸ்டாலின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி அமைந்ததும் விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பசுமை பட்டாசு தொழில்கள் ஊக்குவிக்கப்படும் என்றும், தொழிலாளர்களுக்கு தேவையான திட்டங்களை அரசு செய்து தரும் எனவும் பேசினார்.

News April 5, 2026

BREAKING விருதுநகர்: விஜயகாந்தை நினைவு கூர்ந்த ஸ்டாலின்..

image

விருதுநகரில் பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின், ஒரு திரைப்படத்தில் வேட்பாளராக நின்ற விஜயகாந்தை ஆதரித்து வாக்குச் சேகரித்த நான், தற்போது அவரின் மகனுக்கு நேரடியாக வாக்குக் கேட்க வந்துள்ளேன், ‘மக்கள் ஆணையிட்டால்’ படத்தில், ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு.. என்ற பாட்டில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததை நினைவுகூர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து விஜய பிராபகரனுக்கு வாக்கு சேகரித்தார்.

News April 5, 2026

BREAKING விருதுநகர் காமராசர் மண் – முதல்வர் புகழாரம்

image

விருதுநகர் மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க ஸ்டாலின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றி வருகிறார். விருதுநகர் என்று சொன்னதும் காமராசர் தான் நினைவுக்கு வருவார் என்றும், விருதுநகர் காமராசர் மண் என முதல்வர் புகழாரம் சூட்டினார். காமராசருக்கு மெரினாவில் இடம் தர மறுத்ததாக EPS பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும், அவர் விளக்கமளித்து பேசி வருகிறார்.

News April 5, 2026

விருதுநகர்: இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு; I.M.D எச்சரிக்கை

image

தென்தமிழகம் முதல் உள் கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நாளை (ஏப்.6) இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. ஏற்கனவே நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த நிலையில், மழை தொடர வாய்ப்புள்ளது.

News April 5, 2026

சிவகாசி: கவலையில் பட்டாசு தொழிலாளர்கள்

image

முன்பெல்லாம் தேர்தலில் முக்கிய தலைவர்களின் வருகையின்போது சரவெடி பட்டாசுகளை வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். அதற்காக பட்டாசு ஆலைகளில் தேர்தல் காலங்களில் சரவெடி பட்டாசுகள் தயாரிப்பு தீவிரமாக நடைபெறும். இதனால் தேர்தல் நேரங்களில் தொழிலாளர்கள் அதிக வருவாய் ஈட்டினர். ஆனால் தற்போது சரவெடி பட்டாசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் சரவெடி பட்டாசுகள் தயாரிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

error: Content is protected !!