India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சியினரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு வருகின்றன. அதன்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரின் வேட்பு மனு ஏற்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில், திருவிழா நடைபெற்று வரும் நிலையில், நேற்று அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 18 கிராம் தங்க நகைகள் மாயமாகியிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்த்தியடைந்த பூசாரி CCTV காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பக்தர் கருவறையை திறந்து திருடிய காட்சி பதிவாகியிலிருந்தது. இது குறித்து ராஜபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சாத்தூர் அருகே என்.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (25). இக்கிராமத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2023 ஆண்டு இரவு பைக்கில் சென்ற சதீஷ்குமாரை, அதே பகுதியை சேர்ந்த கண்ணன் உள்ளிட்ட சிலர் வழிமறித்து கத்தியால் குத்தியதில் உயிரிழந்தார். இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்ணனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சாத்தூர் அருகே என்.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(25). இக் கிராமத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2023 ஆண்டு இரவு பைக்கில் சென்ற சதீஷ்குமாரை, அதே பகுதியை கண்ணன் உள்ளிட்ட சிலர் வழிமறித்து கத்தியால் குத்தியதில் உயிரிழந்தார். இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்ணனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

விருதுநகர் மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லையே என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் தரமான இலவச மருத்துவத்தை பெறலாம். இதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Card பெற <
Sorry, no posts matched your criteria.