Virudunagar

News April 9, 2026

விருதுநகர்: Degree போதும்.. இந்தியன் வங்கியில் வேலை

image

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350

2) சம்பளம்: ரூ.48,480-ரூ.1,05,280 வரை

3) கல்வி தகுதி: Any Degree

4) வயது: 22 முதல் 45 வயது வரை

5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview

6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026

7) <>விண்ணப்பிக்க இங்கு கிளிக்<<>>

8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

விருதுநகர்: இந்த நம்பரை 9445030725 SAVE பண்ணிக்கோங்க!

image

விருதுநகர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT

News April 9, 2026

விருதுநகர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

சட்டமன்ற தேர்தல் ஏப்.23 அன்று நடைபெறும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில், அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் குறித்து 04562-294067, 04562-294068, 04562-294069 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்.

சிவகாசியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

image

சிவகாசி பள்ளப்பட்டி ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் (25). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கும் தவமுருகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் விக்னேஷ் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த தவமுருகன், அரிவாளால் விக்னேசை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 9, 2026

அருப்புக்கோட்டை இளைஞர் கொலையில் மூவர் கைது

image

திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கையில் வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த இளைஞர்களை தட்டிக் கேட்ட, பஞ்சாலை தொழிலாளி வேல்முருகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சவ்வாஸ்புரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி, இந்திரஜித் மற்றும் மாங்குளம் கிராமத்தை சேர்ந்த மாரிக்கண்ணன் ஆகிய மூவரை திருச்சுழி போலீசார் கைது செய்தனர்

News April 9, 2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் ஏப் 21 முதல் ஏப் 23 வரை 3 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 4-ம் தேதி அன்று அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடுவதற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார். எனவே விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 8, 2026

விருதுநகர்: கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்களா..?

image

விருதுநகர் மக்களே, எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் சேவையில் இருக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். SHARE IT

error: Content is protected !!