Virudunagar

News April 11, 2026

விருதுநகர்: வில்லங்க சான்று வேண்டுமா? CLICK NOW!

image

விருதுநகர் மக்களே, E.C 01.01.1975 – 1.04.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
<>1.இங்கு க்ளிக் செய்யுங்க<<>>

2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.

3. 01.01.1975 முதல் 1.04.2026 தேதி வரை குறிப்பிடுங்க.

4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

விருதுநகர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News April 11, 2026

விருதுநகர்: ரூ.69,100 சம்பளத்தில் அரசு வேலை ரெடி

image

மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதில் 10th, 12th தேர்ச்சி பெற்ற ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.21,700 – ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் CRPF-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான <>http://rect.crpf.gov.in <<>>மூலம் மே 19ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News April 11, 2026

விருதுநகர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு பெறுவது எப்படி?

image

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.<> pmjay<<>>.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 11, 2026

சிவகாசி: சரக்கு வேன் மோதி இளைஞர் பரிதாப பலி.!

image

சிவகாசி எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 25). இவர் சிவகாசி – விருதுநகர் ரோட்டில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் அழகுராஜா மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது பற்றி திருத்தங்கல் போலீஸ் விசாரிக்கின்றனர்.

News April 11, 2026

சாத்தூர்: பட்டாசு ஆலை உரிமையாளர் வீட்டில் சோதனை

image

விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள செல்லையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி, மணிகண்டன். சகோதரர்களான இவர்களுக்கு சொந்தமாக ஐந்து பட்டாசு ஆலைகள் மற்றும் 10 பட்டாசு கடைகள், லாட்ஜ் உள்ளிட்டவைகள் உள்ளன. இங்கு இரவு 10 மணி வரை வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!