News March 30, 2026

சிவகாசி: பிரியாணி கடை வாகனத்தில் பணம் பறிமுதல்

image

சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் வந்த பிரியாணி கடையின் சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணமின்றி ரூ. 1 லட்சத்து ஆயிரம் இருந்தது தெரியவந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News April 20, 2026

சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

image

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.

error: Content is protected !!