Virudunagar

News January 15, 2026

விருதுநகர்: அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் பலி

image

காரியாபட்டி அருகே செவல்பட்டி பகுதியில் முன்னால் சென்ற பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற குராயூர் அருகே உள்ள மாசவணத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்னாண்டி(46) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காரியாபட்டி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு மரு‌த்துவமனை‌க்கு அனுப்பி வைத்த நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 15, 2026

ஸ்ரீவி: கனவில் கேட்டதால் 45 பவுன் நகையை வழங்கிய பெண்

image

சிவகாசியை சேர்ந்த ஜோதிலட்சுமியின் கனவில் கடந்த வாரம் ஸ்ரீவி ஆண்டாள் தோன்றி உன் நகைகளை எனக்குத் தா, என கேட்டதால் பச்சைக்கல் பதித்த 2 தங்க மாலைகள்,ஒரு சங்கு பதக்க மாலை உட்பட 45 பவுன் தங்க நகைகளை ஆண்டாளுக்கு அப்பெண் சமர்ப்பித்தார். நேற்று அப்பெண் கொடுத்த தங்க நகைகள் சாற்றப்பட்டு தங்க பல்லக்கில் தங்க கவசம் அணிந்து ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்ஸவத்திற்கு புறப்பாட்டார்.

News January 15, 2026

ராஜபாளையத்தில் இன்ஸ்பெக்டர் கைது

image

ராமநாதபுரம் மண்டபம் இன்ஸ்பெக்டர் சத்யசீலா ஸ்ரீவியில் நடந்த கொலை வழக்கில் ராம்குமார் என்பவருடன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியை சேர்ந்த மாலதி(35) என்பவர் தன்னிடம் 33 பவுன் நகையை மோசடி செய்ததாக அளித்த புகாரில் ராம்குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை வாபஸ் பெறக் கோரி ராம்குமார், சத்யசீலா ஆகியோர் மாலதியை மிரட்டிய நிலையில் சத்யசீலாவை போலீசார் கைது செய்தனர்.

News January 14, 2026

விருதுநகர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

விருதுநகர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

BREAKING விருதுநகர்: சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு – எம்.பி

image

டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் நடிகர் சிவகார்த்திகேயன், ரவிமோகன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பராசக்தி குழுவினரும் பங்கேற்றனர். இந்நிலையில் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது X தளத்தில் இது சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு எனவும், ஆனால் ஜனநாயகன் BLOCKED என பதிவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

News January 14, 2026

விருதுநகர்: பான் கார்டு வேணுமா? Hi அனுப்புங்க..!

image

விருதுநகர் மக்களே, வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.
2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க
3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.
4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

error: Content is protected !!